Monday, February 7, 2011


"ஒரு முறை விடை கொடு அம்மா!
என் அருமை அம்மா
நான்
மீண்டும் பிறப்பேன்
சித்தியின் வயிற்றில்...
பிறந்தது நான்தான் என்பதை அறிய
குழந்தையின் கழுத்தை பார்
அதில் சுருக்குக் கயிற்றின் தடமிருக்கும்"......

16 வயது நிரம்பிய குதிராம்போஸ்
சிறை சுவற்றில் எழுதிய கவிதை

No comments:

Post a Comment